Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய ரூபாய் நோட்டுகளில் என்ன வித்தியாசம்?

ஆர்.பி.ஐ கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'பணப் பிரச்னையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், அவர்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் பழைய 500,1000 நோட்டுகளில் இருந்து அளவு, அடர்த்தியில் மாறுபடுகிறது. இதில் கள்ளநோட்டு தயாரிக்க முடியாது. பொது மக்களுக்கு மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறோம். அதன்மூலம் பரிவர்த்தனைகள் எளிமையானதாக மாறும். குறிப்பாக பிற நாடுகளுடன் பொருளாதார ரீதியிலான உறவை பலப்படுத்த முடியும்'. என்றார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close