Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்வைப்பிங் இயந்திரங்களுக்கு வரி விலக்கு

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்ததில் இருந்து, கடைகளில் ஸ்வைப்பிங் இயந்திரங்களுக்கான (point of sale machine) தேவை அதிகரித்துள்ளது. எனவே, மின்னணு பரிமாற்றத்துக்கு பயன்படும் ஸ்வைப்பிங் இயந்திரத்தை தயாரிப்பதற்கான கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 


அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்