Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள் உடல்நல விழிப்புணர்வுக்காக 350 கி.மீ ஓடியவர்...

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நீலீமா புடோட்டா. இவர் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் வரை 350 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் காலிலேயே ஓடி கடந்துள்ளார். பெண்கள் உடல்நல விழிப்புணர்வுக்காக இந்த ஓட்டப் பயணத்தை மேற்கொண்டதாகக் கூறுகிறார் நீலீமா. 


இதற்கு முன்பு அவர், உலகிலேயே மிக அதிகம் உயரமுடைய எவரஸ்ட் சிகரத்துக்கு பயணம் செய்துள்ளார். 


இந்த ஓட்டப் பயணம் குறித்து நீலீமா,'பெண்கள் உடல்நலம் கண்டு கொள்ளப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நிறைய வழிமுறைகளை வைத்திருந்தனர். ஆனால், அதையெல்லாம் நாம் விடுத்து அனைத்து தீய பழக்கங்கங்களுக்கு உள்ளும் சிக்கிக் கொண்டோம். அந்த பழைய நடைமுறைகளை நாம் பின்பற்றி, ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க வேண்டும்.' என்று கூறியுள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close