Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் காய்ச்சல் காரணமாக சர் கங்கா ராம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா, சமீபத்தில் தான் உடல் தேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ