Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரவாதிகள் தாக்குதல் : 7 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு- காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியில், ராணுவ முகாமில் இன்று திடீரென்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இவற்றில் இரண்டு பேர் ராணுவ அதிகாரிகள், ஐந்து பேர் ஜவான்கள். இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். முக்கியமாக இவர்கள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், 16 பிஸ்டல் துப்பாக்கிகள், 31 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இருந்து 2 பெண்கள், 2 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியில் மேலும் பல தீவிரவாதிகள் ஊடுருவதாகவும், இதனால் வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close