Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தியேட்டர்களில் தேசியகீதம் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

 

 

 

சினிமா தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறபித்துள்ளது.

சினிமா தியேட்டர்களில் படம் தொடங்குவற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும், தேசியகீதம் இசைக்கப்படும்போது, தியேட்டர் திரையில் தேசியக் கொடி பறக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசியக்கீதம் இசைக்கப்படும்போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமுல்படுத்த, மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.


 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close