Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை முதல் மீண்டும் சுங்கக் கட்டணம் வசூல்

பணத்தட்டுப்பாடு காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என சுங்கத்துறை இலாகா அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளையுடன் அந்த அவகாசம் முடிவதால், நாளை நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல சுங்கச்சாவடிகளில் டெபிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாமாம்.

 - த. யோகேஸ்வரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ