Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாடா புயல் - தயார் நிலையில் புதுச்சேரி

நாடா புயல் எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரியில் மொத்தம் 179 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 50 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும், பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக இலவச தொலைபேசி எண்கள் 1070, 1077 அறிவிக்கப்பட்டுள்ளன.

- ஜெ. முருகன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close