Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ரோல் பங்கில் நாளை வரை மட்டுமே பழைய 500!

பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் நாளை வரை மட்டுமே பெறப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக டிசம்பர் 15-ம் தேதி வரை வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல பழைய 500 ரூபாய் நோட்டுகள் மூலம் நாளை வரை மட்டுமே விமான டிக்கெட் பெறமுடியுமாம்.

எனவே டிசம்பர் 3 முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பெட்ரோல் பங்க் மற்றும் விமான நிலையத்தில் டிக்கெட் வாங்க பயன்படுத்த முடியாது. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close