Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் முதல் 'மீசை தாடி' போட்டி!

இந்தியாவின் முதல் 'மீசை-தாடி' சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூரில் நடந்துள்ளது. 400க்கும் மேற்பட்ட மீசை மற்றும் தாடி வளர்த்த ஆண்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர். 'நோ ஷேவ் நவம்பர்' என்று இந்த நிகழ்ச்சிக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆண்கள் அவர்கள் முகத்தில் முடி வளர்ப்பதை ஊக்கம் அளிக்கும் வகையிலும், ஆண்கள் ஆரோக்கியம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த போட்டி நடத்தப்பட்டது.


ஆறு பிரிவின் கீழ் இந்த சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஒரு கோட்-சூட் பரிசாக கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களை வைத்து ஃபோட்டோ ஷூட்டும் நடத்தப்பட்டது. 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ