Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக  இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திய  நாடா புயல்  காரைக்கால் - கடலூர் அருகே கரையை கடந்தது. அதிகாலை சுமார் 4 மணியளவில் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது. இந்நிலையில் டிசம்பர் 4ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ