Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆதார் எண்ணை இனி இதற்கும் பயன்படுத்தலாம்!

மொபைல் போன் மூலம் ஆதார் எண் அடிப்படையிலான பணப்பரிமாற்றத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 
இதன் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்று ஆதார் கார்டு மூலமாகவும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியுமாம்.


அதாவது கடைகள், வர்த்தக நிறுவனங்கள் போன்ற இடங்களில் ஆதார் எண் வைத்து பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதற்காக அனைத்து மொபைல் போனிலும் இயங்கும் ஆதார் செயலியை (APP) உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆதார் அட்டை என்பது பயோ மெட்ரிக் அடிப்படையிலான அடையாளம் என்பதால், மத்திய அரசு பல்வேறு துறைகளிலும் ஆதார் எண்ணை இணைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ