Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பி.ஜே.பி அரசின் செயல்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

பி ஜே பி தேசியத் தலைவர் அமித் ஷா

பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, ‘'ஏழை மக்களின் ஆதரவு பி.ஜே.பி-க்கு அதிகரித்து வருகிறது" என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து “பி.ஜே.பி அரசின் செயல்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன?” என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகி விட்டது. மோடி தலைமையிலான ஆட்சியில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அவற்றில் பெரும்பான்மையானவை சாமான்ய மக்களுக்குப் பயன்படும்விதமாக உள்ளது. பி.ஜே.பி அரசு கொண்டு வரும் திட்டங்களின் பயன் குறித்து வாசகர்களிடம் கேட்கப்பட்டதற்கு, பலன் தருகிறது என 44 சதவிகித மக்கள் பதிலளித்துள்ளனர். 43 சதவிகித மக்கள் பயன் இல்லை என்று கூறியுள்ளனர். அடுத்ததாக, பி.ஜே.பி அரசு ஏழைகளை மேம்படுத்த நினைக்கிறது என்று 43 சதவிகித மக்கள் பதிலளித்துள்ளனர்.மேலும், பி.ஜே.பி அரசு பற்றிய உங்கள் கருத்தை ஒரு வரியில் தெரிவிக்கவும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கு பல விதமான பதில்கள் வந்துள்ளன. சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதிகளும் கீழே....

பி.ஜே.பி அரசு பற்றி உங்கள் கருத்தை ஒரு வரியில் குறிப்பிடவும்

*Instead of not doing anything, this govt atleast focus on the ground work. But there is always room to improvement. Totally I wish BJP should continue on good works.

*It is trying to correct the wrongs of the previous govt. Doing the right things for the country.

*They have a nice plan for people. But execution of planning is very very poor

*Still having an failures to control politician looting and govt executive.

*Chemical reaction நடந்து கொண்டிருக்கிறது இன்னும் சில நாட்கள் காத்திருந்து பார்ப்போம் 

*progressive government, the best so far

*உண்மையான மக்களின் அரசு. மக்களின் பிரதமர்

*காங்கிரஸ் கட்சியே பரவாயில்லை என நினைக்க வைக்கிறது மோடி ஆட்சி.

*It takes sometime for any government initiative to start working. You have to wait until end of the 5 year and look back how it has performed. You can expect fruit the moment you plant it. Congress ruled for more than 50 years and that mess cannot be cleaned up in 2 years

*National Passist Party  is Bjp. They stamp opposite parties as Antinational. Actually BJP is antipeople. They are the Source of Black money. They support Adhanis and Ambanis. In the name Bjp whole India is ruined by Gujarat Marwadis. They promise but they never fufill. There have online Mafias to do presstitute. so DeBJPsisation and DeMODIsisation.

*BJP Govt. Should  focus in more public welfare schemes without partiality

*Not following their commitment made on election campaign

*ஆரம்பத்தில் சரவெடி தற்போது புஸ்வாணம் ஆகாமல் இருந்தால் சரி.

*உண்மையில் எந்த  மத்திய அரசும்  மக்கள் நலனுக்காக  எதையும் செய்யவில்லை!!! இது தான்  இன்றைய நிதர்சனமான உண்மை. 

*தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது

*Wanted to do something to improve country but negative impact

*Fully behind RSS,Crushing poor and middle-class ppl.

*வெகு நாளைக்கு பிறகு இந்தியா "ஆளப்படுகிறது" என்று தோன்றுகிறது (இது வரைக்கும் சும்மாவே "இருந்துட்டு"தானே போனாங்க?

*Good govenance.transparent.corruption free.

*நல்ல நேர்மையான அரசு..

*தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள். 

-நந்தினி சுப்பிரமணி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close