Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறதா? #PeopleSurvey

திருநாவுக்கரசர்

ல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை மெரினாவில் ஜனவரி 17-ம் தேதி தொடங்கி ஒரு வாரகாலம் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற அறவழிப் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 23-ம் தேதி அன்று, போரட்டத்தை கைவிடக் கோரி, தமிழக அரசும், காவல்துறையும் போட்டக்களத்தில் இருந்த மக்களை கேட்டுக் கொண்டது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து செல்ல சில மணி நேரம் அவகாசம் கேட்டனர். அதை ஏற்றுக் கொள்ளாமல் போலீஸார் தடியடி நடத்தி, வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். மெரினாவைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்களுக்கு போலீஸார் தீ வைத்தனர். அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. போலீஸாரின் இந்த வன்முறைக்கு பல அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் தூண்டுதலின்பேரில் தமிழக அரசு திட்டமிட்டு இந்த வன்முறையை நிகழ்த்தியதாக எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன. மெரினா வன்முறைக்கு தமிழக அரசும், போலீஸாருமே காரணம் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவிப்பது சரியா என்பது குறித்து விகடன் நடத்தும் சர்வேயில் கலந்து கொண்டு பதிலளியுங்கள்...

தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறதா? #PeopleSurvey

 

1). ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து, அதை காரணம்காட்டி மெரினாவில் 144 தடை போடப்பட்டிருப்பது? *

2). ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை தேச விரோதிகளோடு ஒப்பிடுவது? *

3). தமிழக அரசை மத்திய அரசு இயக்குகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சொல்வது? *

4). மாநில அரசு எந்த மாதிரியான முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதை ஓரிரு வரிகளில் தெரிவிக்கவும் *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 

 - நந்தினி சுப்பிரமணி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close