Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டமன்றத்தில் தி.மு.க செயல்பாடுகள் பற்றி மக்கள் கருத்து என்ன? #SurveyResults #TNPolitics

 ஸ்டாலின் தி மு க

.தி.மு.க சட்டமன்றப் பேரவைக் கூட்டம் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. இதில் முதல்வர் பதவியில் யார் அமர வேண்டும் என்பதை முடிவு செய்யும் விதமாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் பெரும்பான்மையை நிரூப்பிக்க வேண்டியிருந்தது. பன்னீர்செல்வம் தரப்பும், தி.மு.க கட்சி உறுப்பினர்களும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் முறையிட்டனர். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அவர்கள் சபாநாயகரை எதிர்த்துக் கோஷங்கள் எழுப்பி, அமளியில் ஈடுப்பட்டனர். இதுதொடர்பாக நேற்று (23-2-17) 'விகடன்' இணையதளத்தில் “சட்டமன்றத்தில் தி.மு.க செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?” என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மக்கள் அளித்த பதில்களும் இதோ...

சர்வே முடிவுகள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close