Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணிப்பூர் முதல்வராக பதவியேற்றார் பா.ஜ.க-வின் பிரேன் சிங்!

Biren singh

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து மணிப்பூர் முதல்வராக பா.ஜ.க.வின் பிரேன் சிங் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு, அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். மூன்று உள்ளூர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க பதவியேற்றுள்ளது.

மணிப்பூரில் நடந்த தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் இருக்கும் 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும் பா.ஜ.க 21 தொகுதிகளிலும் வென்றன. மற்ற கட்சிகள் 11 இடங்களைக் கைபற்றின. இதையடுத்து, பா.ஜ.க உள்ளூர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற பிறகும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close