Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்பி-க்கள் சந்திப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது . இதில், தி.மு.க. சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். இதற்கிடையே,  தி.மு.க-வுக்கு காங்கிரஸ், திராவிடர் கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

Trichy Siva

இந்நிலையில், தி.மு.க எம்பி-க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ் பாரதி ஆகியோர், டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியைச் சந்தித்தனர்.

அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும் வரை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று, தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close