Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமரைப் பாராட்டிய குடியரசுத் தலைவர்!

நேற்று இரவு, மும்பையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிப் பேசினார். `பிரதமர் நரேந்திர மோடி மிக விரைவாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார். தேசிய அரசியலில் போதிய அனுபவம் இல்லாமலே, அவர் பல விஷயங்களைச் சிறப்பாகச் செய்கிறார். இதுவரை இந்தியாவை ஆண்ட பல பிரதமர்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, அதன்மூலமே பல முடிவுகளை எடுக்கிறார். பல அதிகாரங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவருக்குத் தெரிந்திருக்கிறது` என்று பாராட்டினார்.

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close