Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதல்: இரு வீரர்கள் பலி!

சத்தீஸ்கரில் நக்சல்கள், நடத்திய தாக்குதலில், இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

Naxal attack

சத்தீஸ்கரில் கடந்த வாரம் மாவோயிஸ்ட்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர் உள்பட 12 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த சில நாள்களுக்கு முன் இரண்டு நக்சல்களை, பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், சத்தீஸ்கரில், பர்டம் பகுதியில் நேற்று இரவு நக்சல்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்குப் பாதுகாப்புப்படையினரும், பதிலடி கொடுத்துள்ளனர். ஆனால், இதில் இரண்டு பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close