Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.எஸ் இயக்கத்தில் சேர அழைப்பு விடுத்து பீகாரில் போஸ்டர்

பீகாரில் ஐ.எஸ் இயக்கத்தில் சேர அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ISIS Poster Bihar

ஈராக், சிரியாவைத் தாண்டி தற்போது உலகம் முழுவதையுமே அச்சுறுத்தி வரும் தீவிரவாத இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ். இந்தியாவிலும், இந்த இயக்கத்துடன் தொடர்பு இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.எஸ் இயக்கத்தில் சேர அழைப்பு விடுத்து பீகாரில் இன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் போஸ்டர் ஒட்டப்பட்ட கிராமத்துக்குச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "இது மிக முக்கியமான விவகாரம். இந்த போஸ்டரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து வருகிறோம். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். காவல்துறையினரை எச்சரிக்கையாக இருக்க முடுக்கி விட்டுள்ளோம்" என்றனர்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close