Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெக்டொனல்ட்ஸ் செயலியில் இருந்து வாடிக்கையாளர்கள் தரவுகள் லீக்... 22 லட்சம் பேருக்கு பாதிப்பு!

McDelivery

மெக்டொனல்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின், மெக்டெலிவரி ஆப்பில் (McDelivery app) இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகள் லீக்கானதாக, சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஃபேலிபல் (Fallible) திடுக்கிடும் தகவலைக் கூறியுள்ளது. 

பெயர், மின்னஞ்சல் முகவரி, போன் நம்பர், வீட்டு முகவரி போன்றவை அவற்றுள் அடங்கும். தகவல் லீக்கானதால், கிட்டத்தட்ட 22 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஷயம் குறித்து மெக்டொனல்ட்ஸ் நிறுவனம், 'எங்கள் இணைய தளத்திலோ அல்லது செயலியிலோ கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற நிதி சம்பந்தமான எந்தவித தரவுகளும் சேமித்து வைக்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் இணையதளமும் செயலியும் பாதுகாப்பானவை. அவற்றின் பாதுகாப்பை அதிகரிக்கும் வேலைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். இருப்பினும், பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ள, வாடிக்கையாளர்கள் அவர்கள் போனில் இருக்கும் மெக்டெலிவரி செயலியை அப்டேட் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close