Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன்னாள் ராஜ்யசபா எம்பியான பியாரி மோகன் மோகபத்ரா காலமானார்!

 

 

ஒடிசா ஜனமோர்சா இயக்கத் தலைவரும், முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான (2010-2012) பியாரி மோகன் மோகபத்ரா, உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்றிரவு காலமானார். ஒடிசாவின் அரசியல் சாணக்கியராக அறியப்படும் அவருக்கு வயது 77.

‘கடந்த 1963-ல் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணிபுரிந்திருக்கும் இவர், தற்போதைய ஒடிசா முதல்வரான நவின் பட்நாயக்கின் அரசியல் ஆசான் ஆவார்! நுரையீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த இவர், தனது மனைவி, இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் அமைப்பு, கடந்த 1997-ல் துவங்கப்பட்டதில் பெரும்பங்கு இவரையே சேரும்! இவரது உடல், இறுதிச் சடங்குகளுக்காக நாளை ஒடிசா வந்தடைகிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close