Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காக்னிஸன்ட்டில் 6,000 பேர் வேலை இழப்பு?

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிஸன்ட்டில், இந்த வருடம் சுமார்  6,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என ஆங்கிலச் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Cognizant

புதிய டிஜிட்டல் சேவைகளை நோக்கி ஐடி துறை வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. மேலும், ஆட்டோமேஷனின் வரவால்,  ஐடி நிறுவனங்களின் அடித்தளத்தில் உள்ள ஊழியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைக்குப் பலியாகி வருவதாக, ஐடி நிறுவன வட்டாரங்கள் கூறி வருகின்றன.

இந்நிலையில், ஆங்கிலச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள காக்னிஸன்ட் செய்தித் தொடர்பாளர், ”ஒவ்வொரு ஆண்டும் காக்னிஸன்ட்  ஊழியர்களின் திறனைச் சோதித்து, மதிப்பீடுசெய்வது வழக்கம். அவர்களில், ’பணித்திறன் குறைந்தவர்கள்’ என்று மதிப்பீடு செய்யப்படும் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். இந்த ஆண்டு, வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்!
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close