Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக வறட்சி நிவாரணம் - மார்ச் 23-ம் தேதி முடிவு!

த்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் தலைமையில், உயர்நிலைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், மத்திய அமைச்சர்களான அருண்ஜெட்லி, ராதாமோகன்சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில், தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்போவதாகவும், மார்ச்-23-ல் முடிவுசெய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close