Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களுக்கு, தர்மஅடி கொடுத்த பெண்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களுக்கு, பெண் ஒருவர் தர்ம அடி கொடுத்துள்ளார்.

Girl thrashed molesters in UP

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, பெண் ஒருவருக்கு, பைக்கில் வந்த இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதையடுத்து, தனக்குத் தொந்தரவு கொடுத்தவர்களுக்கு, போலீஸ் லத்தியால் தர்ம அடி கொடுத்துள்ளார் அந்தப் பெண். இந்தச் சம்பவம், லக்னோவின் கௌதம் பளி போலீஸ் நிலையத்துக்கு அருகில் நடந்துள்ளது. அப்போது, அருகில் இருந்த போலீஸ்காரரின் லத்தியை வாங்கி, அந்தப் பெண் அவர்களை அடித்துள்ளார்.

 

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அவரது செயலுக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. குறிப்பாக, தற்போது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்தப் பெண்ணின் தைரியத்தை மற்ற பெண்களும் பின்பற்றலாமே.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close