Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்த வீடு இருந்தே ஆகணும்!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்னும் ஐந்து ஆண்டுகளில் வீடு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி

 

அம்பேத்கரின் பிறந்தநாளினை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி, 'இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும்' என்று தெரிவித்தார். மேலும், 'இந்தக் கனவுப் பாதையில் அரசு பயணிக்கிறது' என்றும் கூறினார்.

’2022-ம் ஆண்டு இந்தியாவின் ஏழைகளிலும் ஏழைக்குக் கூட சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும். சிறந்த மின்சார, குடிநீர் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளும் நிறைந்து இருக்கவேண்டும். பள்ளிகளும், மருத்துவமனைகளும் அருகிலேயே இருக்க வேண்டும். இதுதான் நமக்கான கனவு’ எனத் தெரிவித்த மோடி இதற்கான முழு முயற்சியிலும் அரசு இருப்பதாகவும் அறிவித்தார்.

முன்னதாக அம்பேதகரின் பிறந்தநாளினை முன்னிட்டு சிறப்புரையாற்றிய மோடி, 'நாட்டின் விடுதலை வீரர்கள் கண்ட கனவினை நிறைவேற்ற இந்திய மக்கள் ஒவ்வொருவரும் முயல வேண்டும்' என்று தெரிவித்தார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close