Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

காஷ்மீர் ஶ்ரீநகரில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காஷ்மீரில் இடைத்தேர்தலின்போது, நடந்த வன்முறையை அடுத்து அங்கு மீண்டும் பதற்றமன சூழல் நிலவி வருகிறது.

Kashmir


இந்நிலையில், ஶ்ரீநகரின் பாட்மலோ பகுதியில், இன்று  போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை  எறிந்துள்ளனர். இதனால், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.


இந்த துப்பாக்கிச்சூட்டில், சஜாத் ஹுசைன் என்ற 23 வயது இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை, காஷ்மீரின் புல்வாமா பகுதியில், போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close