Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வன்முறையில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட வைத்த ராணுவம்

காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. வன்முறையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வீச்சில் ஈடுபட்ட ஒருவரை, ராணுவத்தினர்  ராணுவ ஜீப்பின் முகப்பில் கட்டி வைத்து கொண்டு சென்றதாக ஒரு வீடியோ வெள்ளிக்கிழமை பரவியது.

இந்த நிலையில்,  மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ராணுவ வாகனம் ஒன்றில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை ராணுவ வீரர்கள் பிடித்து வைத்துள்ளனர். 'சுதந்திரமா வேண்டும் ' என்று ஒரு ராணுவ வீரர், அவர்களிடத்தில் கேட்கிறார். பின்னர், அவர்களை அடித்து பாகிஸ்தானுக்கு எதிராக' கோஷம் போட சொல்கிறார். அந்த இளைஞர்களும் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடுவது போன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close