Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரையரங்குகளில் தேசிய கீதம் - புதிய அறிவிப்பு!

திரையரங்குகளில், தேசிய கீதம் கட்டாயமாக ஒலிபரப்ப வேண்டும். அப்போது, பொதுமக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது. 


இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டதால், தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது அவர்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று கூறப்பட்டது. மேலும், தேசிய கீதம் ஒலிக்கும்போது, அவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை நீதிமன்றம் கூறி இருந்தது.

National Anthem

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்ட விலக்கில், மேலும் சில பிரிவு மாற்றுத்திறனாளிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பெருமூளை வாதம், தசைநார் தேய்வு, 'Parkinsons' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது, இனி இவர்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


மேலும், கல்வி நிறுவனங்களில் 'வந்தே மாதரத்தை' கட்டாயமாக்க வேண்டும் என்று, மத்திய அரசு தாக்கல்செய்திருந்த மனுவில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close