Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி, 11 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் அருகே, இந்தியக் கடல் எல்லையில்  இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திய-இலங்கை கடலோரப் பகுதிகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவோர்களை இரு நாட்டு கப்பற்படையினர் கைதுசெய்வது வழக்கம். இன்று, நாகப்பட்டினம் அருகே சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, ரோந்துப் பணியில் இருந்த இந்திய கடற்படை மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் எனத் தெரியவந்தது. நாகப்பட்டனத்தின் அருகே 45 நாட்டிகல் மைல் தொலைவில் இவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்ததை அடுத்து, இந்திய கடலோர காவல்படை 11 மீனவர்களையும் கைது செய்துள்ளது.

அண்மையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ப்ரிட்ஜோ இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, இலங்கை மீனவர்களை அவ்வப்போது கைதுசெய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close