Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பசு காவலர்களால் தாக்கப்பட்ட 9 வயது சிறுமி!

ஜம்மு காஷ்மீரில் 9 வயது பெண்னை பசு காவலர்கள் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cow

இந்தியா முழுவதும் பசுவதை புரிவோர்க்கு எதிராக 'பசு காவலர்கள்' என்ற பெயரில் பலர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ராஜஸ்தானில் பசு காவலர்களால் பெஹ்லு கான் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்நிலையில் காஷ்மீரில் பசு காவலர்கள் மீண்டும் தங்கள் வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர்.

காஷ்மீரில் தல்வாரா பகுதிக்கு தங்கள் பசுக்களுடன் சென்ற நாடோடி குடும்பம் ஒன்றை இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர் பசு காவலர்கள். இதில் 9 வயது சிறுமியும் தக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தை தாக்கிய பசு காவலர்கள், 16 பசுக்களையும் சில ஆடுகளையும் பிடித்து சென்றுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close