Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் 24 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பலி!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 24 வீரர்கள் பலியாகியுள்ளனர். 

maoist attack

இன்று மதியம் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் உடனான என்கவுன்டர் தாக்குதலில் 24 மத்திய ரிசர்வ் படை போலீஸார் பலியாகியுள்ளனர். சுக்மா மாவட்டத்தில் புர்காபால் பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. மத்திய ரிசர்வ் படையின் 74-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் பலியாகியுள்ளனர். காயமடைந்தோர் விவரங்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என சத்தீஸ்கர் சிறப்பு போலீஸ் ஜெனரல் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

சுக்மா பகுதிக்கு அருகிலுள்ள மற்ற ரிசர்வ் படை போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மீட்புக் குழுவினரும் தாக்குதல் நடந்த பகுதிக்குச் சென்றுள்ளாதாக சத்தீஸ்கர் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close