Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் கார் உற்பத்தியைத் தொடங்க உள்ளது கியா மோட்டார்ஸ்!

Kia Motors

ஹூண்டாய் குழும நிறுவனங்களில் ஒன்றான கியா மோட்டார்ஸ், நீண்ட காலமாக இந்திய கார் சந்தையைக் கவனித்துவந்தது. தற்போது ஒரு வழியாக, ஆந்திரப்பிரதேசத்தில் தொழிற்சாலையைக் கட்ட முடிவெடுத்துள்ளது.

சுமார் 7,050 கோடி ரூபாய் முதலீட்டில், 536 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகும் அந்தத் தொழிற்சாலை, 2019-ம் ஆண்டின் பிற்பாதியில் கார்களை உற்பத்திசெய்யத் துவங்கும் எனத் தகவல்கள் வந்துள்ளன.

ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்திசெய்யக்கூடிய வகையில், கியா மோட்டார்ஸின் தொழிற்சாலை கட்டமைக்கப்படும்; முதலில், 40 சதவிகிதம் வரையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்கள், கார் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close