Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விமானப்படையில் சேர விருப்பமா? இதோ அரிய வாய்ப்பு!

இந்திய விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் திருச்சியில் நடைபெற உள்ளதாக, மத்திய பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 20 மற்றும் 22-ம் தேதிகளில், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தேர்வு நடக்க உள்ளது. 

Airmen Selection


கல்வித்தகுதி :  12-ம் வகுப்பில் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். ஆங்கிலப் பாடத்தில் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு வரும்போது, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ்களைக் கொண்டு வரவேண்டும்.  

மேலும், 1997-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி முதல் 2000-ம் ஆண்டு டிசம்பர் 20–ம் தேதி வரை பிறந்த ஆண்கள் மட்டுமே இந்தத் தேர்வில் கலந்துகொள்ள முடியும். அதுமட்டுமன்றி திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். இந்தியக் குடியுரிமை உள்ளவராக இருக்க வேண்டும். 

கூடுதல் தகவல்களைப் பெற  www.airmenselection.gov.in  இணையதளத்தில் பார்க்கலாம்.  அல்லது 044–2239 0561 மற்றும் 044–2239 5553 தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close