Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ராணுவ வீரர்களை விடுங்க; அரசியல்வாதிகளைக் கொல்லுங்க' - மாவோயிஸ்ட்களுக்கு எம்.பி-யின் கோரிக்கை!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில், கடந்த வாரம் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் நான்கு தமிழக வீரர்கள் உள்பட 25 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். 

pappu yadav


அதேபோல மஹாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பம்ராகர் காவல்நிலையத்தின் மீது, நக்சல்கள் நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி, ஜன் அதிகர் என்ற கட்சியைத் துவங்கியவர் பப்பு யாதவ். பிறகு இவர் எம்பி ஆனார். 


பப்பு யாதவ் கூறுகையில், 'மாவோயிஸ்ட்கள் ராணுவ வீரர்களைக் கொல்வதை விடுத்து, நாட்டைக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளைக் கொலைசெய்ய வேண்டும். 'ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின், தீவிரவாதிகள், மாவோயிஸ்ட்கள் பிரச்னைகளே இருக்காது' என்று மோடி கூறினார். ஆனால், தற்போது அது தொடர்வது ஏன்?' என்றார்.


 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close