Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லி செங்கோட்டையில் கையெறி குண்டு கண்டுபிடிப்பு... அதிர்ச்சியில் போலீஸ்!

Red Fort

டெல்லி செங்கோட்டையில், செயலிழந்த கையெறி குண்டு ஒன்று காவலர்களால் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது. கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு கண்டுபிடிக்கப்பட்ட பின், சம்பவ இடத்துக்கு தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸியின் குழு மற்றும் உள்ளூர் காவல்துறையினர் விரைந்துசென்று, விசாரணை நடத்திவருகின்றனர். 

செயலிழந்த கையெறி குண்டு, சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இது, உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிப்ரவரி மாதத்தின்போது, செங்கோட்டைக்குள் வெடிமருந்துப்  பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்குள் இப்படிப்பட்ட சம்பவம் அடுத்தடுத்து நடக்கவே, செங்கோட்டைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close