Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அர்ணாப் கோஸ்வாமிக்கு விகடனின் வாழ்த்து!

arnab

தினமும் இரவு ஒன்பது மணிக்கு தனியார் தொலைக்காட்சியில் "NATION WANTS TO KNOW" (இந்தியா அறிய விரும்புகிறது) என முழங்கியவர்; தன் ஆள்துளை கேள்விக்கணைகளால் விவாதங்களைச் சூடாக்கியவர்; ஒட்டுமொத்த பத்திரிகைத்துறையையும் திரும்பிப் பார்க்கவைத்தவர்... ஆம் அவரேதான்! அர்ணாப் கோஸ்வாமி .

“தனியாக செய்தித் தொலைகாட்சி ஆரம்பிக்க இருக்கிறேன். என் முயற்சியின் பெயர் ‘ரிபப்ளிக்’. இதற்கு, இந்திய மக்களின் ஆதரவு வேண்டும்” என்றார். இதோ, இன்று ரிபப்ளிக் தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக தன் ஒளிபரப்பைத் தொடங்கிவிட்டது. மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் 'ரிபப்ளிக்' தொலைக்காட்சியுடன் கைகோத்து, தமிழகம் சார்ந்த செய்திகளை விகடன் குழுமம் வழங்க இருக்கிறது. செய்தித் தொலைக்காட்சியின் முதன்மைச் செய்தி ஆசிரியராகத் தன் பணியை இன்று தொடங்கியிருக்கும் அர்ணாப் கோஸ்வாமி மற்றும் 'ரிபப்ளிக்' தொலைக்காட்சிக்கு விகடனின் வாழ்த்துகள்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close