Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் பதற்றம் : நான்கு பேர் பலி, மூன்று பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் நாளுக்கு, நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஶ்ரீநகர் மக்களவைத் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையையடுத்து, பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு காஷ்மீரின் மிர்பஜார் பகுதியில், போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள், ஒரு காவலர் மற்றும் ஒரு தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.

Kashmir


மேலும், காவல்துறையைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர். போலீசார் ஜம்மு - ஶ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய போது, இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த காவலர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில், பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close