Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சோனியா, ராகுலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஹெரால்டு பத்திரிகை வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ராகுல்

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அஸ்ஸோசியட் ஜர்னல்ஸ் நிர்வகித்து வந்தது. இந்நிறுவனம் கடன் சுமையில் தவித்தபோது அதன் பங்குகள் ராகுல் மற்றும் சோனியா காந்திக்குச் சொந்தமான யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதில் முறைகேடாக பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக சுப்ரமணிய சுவாமி வழக்குத் தொடர்ந்தார்.

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கை விசாரிக்க வருமான வரித்துறை அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜராக இருவருக்கும் விலக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். மேலும் சோனியா மற்றும் ராகுலை விசாரிக்க வருமான வரித்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
 


 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close