Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீடில்லா மாணவிக்கு வீடு கட்டிக்கொடுத்த கேரளா மாணவர்கள்!

கேரளாவில் தந்தையை இழந்து தவிக்கும் மாணவிக்கு மற்ற மாணவர்கள் சேர்ந்து வீடு கட்டி தந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயின்ட் மேரிஸ் பள்ளியில் படிப்பவர் அருணிமா. பள்ளியின் என்.எஸ்.எஸ் அமைப்பில் இருக்கும் இவர் தனது தந்தையை இழந்து பள்ளியில் படித்து வருகிறார். சொந்தமாக வீடில்லாமல் கஷ்டப்பட்டு வந்த அருணிமாவுக்கு மற்ற மாணவர்கள் 4.5 லட்சம் செலவில் வீடு கட்டிக் கொடுத்துள்ளனர்.

இதற்காக அப்பள்ளியில் படிக்கும் 12000 மாணவர்கள் பழைய செய்தித் தாள்கள், பூ மாலைகள், சோப்பு உள்ளிட்டவைகளை விற்று பணத்தை ஏற்பாடு செய்துள்ளனர். ஒரு வருடத்துக்கும் மேலாக அவர்கள் இப்பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ரேடியோ நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்று பல தன்னார்வலர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். மாணவர்களின் உழைப்பின் பலனாய் தற்போது அருணிமாவுக்கு புதிய வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close