Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’மோடிக்கு இருக்கும் திறமை எனக்கு இல்லை’.. மனம் திறந்த நிதிஷ் குமார்!

2019 தேர்தலில் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

 

nithish kumar
 

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் இன்று  பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் போது, ’எங்களின் கட்சி சிறியது. பீகார் மக்களுக்காக பணியாற்றவே நான் நியமிக்கப்பட்டுள்ளேன். ஆனால் தேவையில்லாமல் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதாக பொய்யான தகவல் பரப்புகின்றனர். எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. பிரதமர் ஆகும் திறமை எனக்கு இல்லை. மோடிக்கு அந்த திறன் இருந்ததால் தான் அவர் 2014-ம் ஆண்டு பிரதமர் ஆனார். 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் மக்கள் தான் முடிவு எடுப்பார்கள்’, என்று தெரிவித்துள்ளார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close