Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலாவுடன் அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தன. அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட, பன்னீர்செல்வம் போர்க்கொடி எழுப்பினார். பின், சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Sasikala


இதையடுத்து, அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சென்ற அவர், கட்சியில் நடக்கும் பிரச்னையால், சசிகலா யாரையும் சந்திக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து, சொத்துக்குக் குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து, சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வருகின்ற ஜூலை  3 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, சசிகலாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைத்து, எம்.எல்.ஏ கருணாஸ் இன்று  சந்தித்தார். இந்நிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, எம்.எல்.ஏ-க்கள், வெற்றிவேல், தங்கத் தமிழ் செல்வன் ஆகியோரும் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் சிலரும் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close