Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜம்மு- காஷ்மீரில் பதற்றம்.. சண்டையில் தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு- காஷ்மீரின் நவ்காம் பகுதியில், இந்திய எல்லையில் இரண்டு தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது, அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு தீவிரவாதிகள் தரப்பிலும், பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, இரண்டு தீவிரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 


அதேபோல், இந்தத் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே, துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close