Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜார்க்கண்ட் ரயில் நிலையத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு: ஒருவர் காயம்- ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் ரயில் நிலையத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.  

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் ரயில் நிலையத்தில், நேற்று இரவு இரட்டைக் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.  அதில், ஒரு இளைஞர் தனது வலது கையை இழந்துள்ளார். அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தால், தன்பாத் வழியாக கொல்கத்தா - டெல்லி செல்லும் ரயில் பாதை முடங்கியுள்ளது. 

ரயில் நிலையத்திலிருந்த ஒரு பையிலிருந்து குண்டு வெடித்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது. எந்த வகையான குண்டு என்பது தெரியவில்லை. இதுகுறித்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் குண்டுவெடிப்பால், அந்தப் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close