Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ரோபோட்களாக இருக்காதீர்கள்!'- மாணவர்களுக்கு ஜனாதிபதி நறுக் அட்வைஸ்

பிரணாப் முகர்ஜி

இன்று ஊட்டி வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, லாரன்ஸ் பள்ளியில் ஒரு விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்வும் உடனிருந்தார். 

அப்போது உரையாற்றிய ஜனாதிபதி, 'நமக்கு ஆன்மா இல்லாத ஆனால், விஷயம் தெரிந்த ரோபோட்கள் தேவையில்லை. நமக்குத் தேவையானது சமூகத்தைப் பற்றிய பொறுப்புள்ள மனிதர்கள். ரோபோட்களுக்கு கொடுப்பது போல் மாணவர்களுக்குத் தரவுகளை கொடுப்பதால் பலனில்லை. இதனால் இயந்திரங்கள் உருவாகலாம். ஆனால், நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் ஒரு நல்ல மனிதரை உருவாக்க முடியாது. நாடு சரியான கைகளில் இருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.' என்று உணர்ச்சிப் பொங்கப் பேசினார். 

பிரணாப் முகர்ஜியின் ஜனாதிபதி பதவிக்காலம் இன்னும் சில நாள்களில் முடிவடைய உள்ள நிலையில், தொடர்ச்சியாக மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் விதத்தில் அவர் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close