Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்கீழ் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவு வெளியானது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை  www.results.nic.in, www.cbseresult.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

CBSE 12th result

சி.பி.எஸ்.இயின் இயங்கும் பள்ளிகளில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு  தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் 15,450 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். நாட்டின் பத்து மண்டலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட சி.பி.எஸ்.இ நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி இன்று தற்போது பிளஸ் 2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close