Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனிமனித உணவு உரிமையில் அரசு தலையிடலாமா...? #VikatanSurvey

மாட்டு இறைச்சியில் விதவிதமான உணவுகள்

‘மிருகவதைத் தடைச் சட்டம் 1960’-ன் கீழ் திருத்தங்கள் கொண்டுவந்து புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இந்த உத்தரவின்படி, ‘பசு, காளை, எருது, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது’ என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பித்த நாள்முதல் இதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ‘நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதைக்கூட அரசாங்கம்தான் முடிவுசெய்ய வேண்டுமா?’ என்ற குரல்கள் ஒலித்தவண்ணம் உள்ளன. மேலும், இந்த உத்தரவைக் கிண்டலடிக்கும் விதமாகப் பல மீம்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. மேலும், இதுபோன்ற உத்தரவுகளுக்கு, மக்கள் ஒரு பக்கம் அரசாங்கத்தின் மீது கோபப்பட்டாலும், இன்னொரு பக்கம் மிருகங்களைத் துன்புறுத்தாமல் இருப்பது சரிதான். இந்த உத்தரவும் தேவையான ஒன்றுதான் என்றும் சொல்கிறார்கள். ‘பீப்’ மீதான உத்தரவைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்பதைக் கீழே இருக்கும் சர்வேயில் கலந்துகொண்டு பதிலளியுங்கள்.

loading...

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close