Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“தனிநபர் உணவில் தடையிட அரசாங்கத்துக்கு உரிமையில்லை!” #VikatanSurveyResults

மாட்டிறைச்சிக்கு தடை

மாடுகளை உணவாக உண்ண விற்பனை செய்யக்கூடாது. மேலும், மாட்டிறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்துள்ளது மத்திய அரசு. இதை எதிர்த்து பல இடங்களில் பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்துகிறார்கள். பீஃப் திருவிழாக்களும் பல அரங்கேறி வருகின்றன. இது ஒருபுறம் நடக்க, இன்னொருபுறம் ஐ.ஐ.டி மாணவர்கள் மாட்டிறைச்சி உணவுத் திருவிழா நடத்தியதில் சூரஜ் என்ற மாணவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த நிலையில், "தனிமனித உணவு உரிமையில் அரசு தலையிடலாமா..." என்ற தலைப்பில் 'விகடன்' இணையதளத்தில் சர்வே நடந்தப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் சொன்ன கருத்துகள், தங்களின் உணவு முறையில் அரசாங்கம் தலையிடாமல் இருக்க வேண்டும். மேலும், விவசாயிகள் லாபம் பார்க்கும் தொழிலில் மாடுகளின் விற்பனையும் ஒன்று. எனவே, அவர்களின் அன்றாடச் செலவுகளைச் சாமாளிக்க வரும் பணத்தைக்கூட அரசாங்கம் தடுக்கிறது என்ற கருத்துகள்தான் அதிகம் இருந்தன. மாட்டிறைச்சி பற்றிச் சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே...

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close