Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2018-ம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் தேர்வு தேதி அறிவிப்பு..!

2018-ம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கான தேதியை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

2018-ம் ஆண்டுக்கான சிவில் சர்விஸின் முதல் நிலைத் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைபெறும். நடப்பாண்டுக்கான சிவில் சர்விஸ் தேர்வு ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. சிவில் சர்விஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் upsc.gov.in என்ற இணையதள முகவரியில் தேர்வுத் தேதிகளை தெரிந்துக்கொள்ளலாம். சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு பிப்ரவரி 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close