Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் வருகிறது 'நேஷனல் ஹெரால்ட்'!

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கிய 'நேஷனல் ஹெரால்ட்' நாளிதழ் மீண்டும் வருகிறது.

1938-ல் ஜவஹர்லால் நேரு துவக்கிய 'நேஷனல் ஹெரால்ட்' நாளிதழ் 2008-ல் நிறுத்தப்பட்டது. காரணம் அந்தப் பத்திரிகை நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாக சுப்ரமணியன் சுவாமி எம்பி வழக்கு தொடர்ந்ததையடுத்து தனது செயல்பாடுகளை அந்த பத்திரிகை நிறுத்திக்கொண்டது. இதனையடுத்து அந்தப் பத்திரிகையை மீண்டும் வெளியிட காங்கிரஸ் கட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பயனாக மீண்டும் அந்த பத்திரிகை வர இருக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த பத்திரிகை வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கலந்துகொண்டு அதனை வெளியிட்டார். அப்போது பேசிய அவர் 'ஒரு ஜனநாயக நாட்டுக்கு, ஊடகங்களின் செயல்பாடு மிகவும் அவசியம். ஊடகங்களை கட்டுப்படுத்தும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது'' என்று பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close